Sunday, 11 February 2018


success story of famous people tamil motivation

Ignore other people's opinions || எது சரியான முடிவு? (Tamil)

தோல்வியை வெல்ல..

கோபம்

கோபங்களில் இருந்துவிட்டு போகட்டும்
நியாயங்கள்..
மன்னிப்பதில் அன்பே நிறைந்திருக்கட்டும்! 

சொல்லாமலே..

"கேள்வியின் விடைகாணாது
சிலவும்..
தானாக பொருள் கண்டு மகிழ்ந்த
பலவும்..
இப்படியாக மனதில் புதைத்த
சொல்லாத காதல்! 

நீ!

எதுவெனினும் அதை உனக்காக மாற்று
காலத்தின் கருவி
நீ! 

அழகில்லை!

"ஏதொன்றும் அழகானதில்லை
சின்னப் பிடிவாதங்களும்
பொய் கோபங்களுமாக..
அடக்க முடியா சிரிப்பொன்றை
நீ
மறைக்க முயலும்
தருணங்களையும் சேர்த்து!  

இந்த வீடியோ உங்கள் தன்னம்பிக்கை வளர்க்கும்

எது சரியான முடிவு?