Thursday, 25 January 2018

உதட்டினை பூட்டுப் போடுகிறாய்
பேசும் கண்களை
என்ன செய்வதாய் உத்தேசம்?
 மௌனம்! 

Tuesday, 23 January 2018

வணக்கம் அன்பு சொந்தங்களே! இது வெற்றி பக்கங்கள் 
உங்களை அன்புடன் வரவேற்கிறது..
நாளும் பல நல்ல விடயங்களை பேசுவோம்!